Monday, August 24, 2015

எனது இலட்சியம்

எனது இலட்சியம்

எனது குறிக்கோள் நான் தற்போது பயிலும் உணவு பதன்செய் பொறியியல் சம்மந்தப்பட்ட துறையில் பணியாற்ற விரும்புகிறேன்.முன்னதாக ஐஐடி நடத்தும் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் பெற்று முதுநிலை பட்டம் பெற விரும்புகிறேன்.பணியில் கிடைக்கும் அனுபவத்தை வைத்து சொந்தமாக உணவு சம்மந்தப்பட்ட தொழில் செய்யவும் முடிவு செய்திருக்கிறேன்.